01/01/2025

புத்தாண்டு

 

வெல்லும் தருணம்
....விரைவில் வருகுது
சொல்லும் தருணம்
....தொடங்குது- நில்லாது
தெய்வம் கொடுத்தது
....தேடல் கிடைத்ததென
செய்யட்டும் புத்தாண்டு
.....சேர்த்து!

No comments: