21/01/2025

படித்த உடன்வரும் பாட்டு



அசையா பொருளுள்
....அசையும் அணுபோல்
அசைகள் இரண்டும்
.. அமைக்கும்- இசைவால்
அடிசீர் தொடரும்
....அழகுத் தொடையால்
படித்த உடன்வரும்
.....பாட்டு 

No comments: