01/01/2025

சாதி மதமென்னும்


சாதி மதமென்னும்
......சார்புநிலை கொண்டவர்கள்
ஓதிக் கொடுத்ததையே
......ஓதுகிறார்- மோதிடவே
உண்மையை மாற்றி
......உரைக்கின்றார் கேட்காதே
கண்ணியமாய்க் காதலித்துக்
.......க(கா)ட்டு! 

No comments: