05/01/2025

செய்த வினையாலே

 

செய்த வினையாலே
.....சேர்ந்தவுருப் பிண்டமொன்றை
நெய்த துணியைப்போல்
......வெட்டிவிட்டார்- மெய்யுணர
அங்குமிங்கும் ஓடி
......அலைந்தபின்னே கண்டதென்ன?!
எங்கும் இருப்பதுவே
......யாம்!

No comments: