15/03/2022

அதையும் இதையும்

அதையும் இதையும் அவனிடம் கேட்டால்;
அதையோ இதையோ அளிப்பான்- இதையே...
அதையிதை இன்றி அவனையே கேட்டால்;
எதையும் அளிப்பான் இறை!

No comments: