இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
சற்றே என்னுள் தடுமாற்றம்......தத்தித் தாவும் தமிழோட்டம்!முற்றே இல்லை எனதாக்கம்.....மூத்தோர் தந்தால் பெருமூக்கம்!கற்றோர் சொல்லின் கருத்தாக்கம்......கற்றேத் தந்தேன் கவியாக்கம்!உற்றார் நெஞ்சில் உயிரோட்டம்.....ஊன்றிப் பார்த்தால் உருவாக்கும்!
Post a Comment
No comments:
Post a Comment