இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
நட்பென்றால் யாதென்று .....வள்ளுவர்சொல் கண்டறியநட்பாக உள்ளோரில் .....நன்றாக - உட்சென்றால்நட்பில்மெய் நட்பாக .....வந்துமுன் நிற்கின்றநட்பென்றால் என்றும் சிவா! அகவை தின வாழ்த்துகள் நண்பா
Post a Comment
No comments:
Post a Comment