இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
காசக் கரியாக்கிக் ........கைலாசா வாங்கியதால்ஈசப் பொரியாக்கி ........எல்லோரும்- பேசுகிறார்இந்தா இருக்கும் .......இலங்கைக்குப் போயிருந்தால்பந்தாவா ஆண்டி'ருப்பேன் பார்த்து!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment