16/03/2022

கண்மாயை

 

கண்மாயை பார்த்து கடலா வியப்புறும்?
கண்-மாயை பார்த்து களிறா பயப்படும்?
குட்டிப்பா என்றால் குறளா மிரண்டிடும்?
குட்டி---ப்பா...😮என்றால் குணமா பிரண்டிடும்?!
 
சிங்கம்லே....😀😀😀

No comments: