30/05/2024

பேசுபொருள்

 


பேசுபொருள் ஆகத்தான்
.....பேசுகிறார் என்றறியார்
பேசுபொருள் பற்றியே
......பேசுகையில்- பேசுவதால்
பேசுபொருள் ஆக்கியவர்
......பேருவகை ஆகின்றார்
பேசுபொருள் யாதுணர்ந்து
......பேசு!
 
✍️செ. இராசா

No comments: