இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
இரவிலோர் ஆட்டம் ......இசைவிலோர் மூட்டம்பரவிடும் நாட்டம் .......பரிசாய்ச்- சிரம்காட்டும்மீண்டுமோர் ஓட்டம் .......விழிக்கும் வினைக்கூட்டம்நீண்டிடும் வாட்டம் ........நிதம்!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment