இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
ஒட்டிய வயிறும் சப்பிய கன்னமும்மெலிந்த தேகமும் குழிவிழுந்த கண்களும் சதையில்லா எலும்பும்என்ன இது?இத்தனை மெனெக்கெடலா?வேண்டாம் புத்தா....நான் நானாகவே இருந்துவிடுகிறேன்...செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment