இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
மாதுறவு* கொண்டவனே .........மன்மதனின் சோதரனேஊதுபொதி மாமிசமே ..........ஊர்மேயும்- சாதுவனேகாவியுடைப் போட்டவனே........கண்ணியத்தை விட்டவனேபாவியுந்தன் பல்லுடைப்போம் பார்!செ. இராசாமாதுறவு- மாது+உறவு(கவிக்கோ சொல்லாடல்)
Post a Comment
No comments:
Post a Comment