11/01/2022

தோகாவில் வந்தவுன்னை

 


தோகாவில் வந்தவுன்னைத்
.........தோகையுடன் கண்டிடவே
ஆகா வெனச்சொல்லி
........ஆசையுடன்- போகாதார்?
கட்டிக் கரும்புன்னைக்
...... கைப்பற்றித் தூக்கிடத்தான்
கொட்டிக் கொடுக்கயில்லைக் காசு

 
(இரண்டு கரும்பு-48 ரியால், கிட்டத்தட்ட 1000/- ரூபாய்)

No comments: