இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
சுற்றுகிற பம்பரத்தின்......சுற்றுகின்ற ஆற்றலுக்குசுற்றுவிசை யாதென்றுச்.... சொல்லவந்த- சுற்றத்தார்பம்பரத்தைச் சுற்றவிட்ட ....பாலகனை விட்டுவிட்டுப்பம்பரமாய்ச் சுற்றுதென்றார் பார்!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment