இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
ஏறு தழுவிடும் வீரம் - தமிழ்.....இனத்தின் தனித்துவம் ஆகும்!வீறு நடையுடன் வேகம்- அவன்.....வெடித்தால் தரணியே ஆடும்!மீறி உடைக்கிற தீரம்- இனம்.....விழித்தால் எரிமலை நோகும்!சீறி அடிக்கிற ஞானம்- குறள்.....திறத்தால் அவனடி ஓங்கும்!செ.இராசா
Post a Comment
No comments:
Post a Comment