இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
கொரோனாவாய்ப் பிறந்துடெல்டாவாய் உருமாறிகாமாவாய் நிறம்மாறிஒமைக்ரானாய் ஆனநீஇன்புளுயன்சாவுடன் சேரலாமா?!இப்போதுபார்...புளோரானாவை ஈன்றுள்ளாய்....ஆமாம்...உன் டாக்டர்யார்?!குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டும்!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment