07/01/2022

ஓ மைக்ரானா மாமா

  


#ஓ_சொல்றியா_மாமா

டோசு டோசு டோசு என்றே
பட பட படன்னு போடுவாங்க
புதுசு புதுசா பேரச் சொல்லி
பூஸ்டர் டோஸ்டர் போடுவாங்க

சீனாக் காரன் செஞ்ச சாமான்
....ஊரை மிரட்டுது பாருங்கோ
டெல்டா காமா பேர மாத்தி
அலையா அலையும் ஊருல சுத்தி

ஓ மைக்ரானா மாமா
.....ஓ ஓ மைக்ரானா

✍️செ. இராசா

No comments: