இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
அகரத்தை வைத்திங்கே .......ஆக்கியுள்ளக் கோலம்!சிகரத்தைப் போலிருக்கும் ........செந்தமிழின் சாரம்!உகரத்தை உள்வைத்த ...........ஓங்காரம் போலஅகரத்தை வைத்தாரோ ஆய்ந்து?!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment