இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
#விவேகானந்தர்: (சிறு வயதில்)அப்பா எனக்காக என்ன வைத்துள்ளீர்?#அவரின்_தந்தை;கண்ணாடி முன் நின்று பார்(#பொருள்: உனக்காக உன்னையே தந்துள்ளேன்)#எம்_குறள்_வெண்பாகண்ணாடி முன்பாகக் காண்கின்ற காட்சியேகண்ணாவுன் சொத்தென்று காண்செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment