05/01/2022

வெத்தாத் திரிவதேன் வென்று

 


வாழ்த்தெல்லாம் கூறி
........வரவேற்ற எங்கள்மேல்
காழ்ப்புணர்ச்சி கொண்டாக்
.......கடுப்பேற்றிச் - சூழ்கின்றாய்
புத்தாண்டு வந்தாக்க
......போவேன்னு பார்த்தாக்க
வெத்தாத் திரிவதேன் வென்று*!

*வென்று- வட்டார வழக்கில் வெண்ணெய்

✍️செ. இராசா

No comments: