இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
மையமோ ஓரமோ......மன்றத்தில் நாங்களில்லைபைய வருவோம்.....பதுங்கிப்பின்- ஐயமென்ன?தீயசக்தி வென்றிடுமோ.....தேர்தலிலே என்றெண்ணிஓயமனம் கொண்டேன்....உவந்து!செ. இராசா
Post a Comment
No comments:
Post a Comment