ஆள மாத்தி ஆள எக்ஸ்சேஞ்சு பண்ணுறான்
கால வாரி விட்டு கர்ணன்போல் பேசுறான்
மாடி வீட்டத் தந்தா பாராக மாத்துறான்
கூடி சேர்ந்து நல்லா கும்மாளம் போடுறான்
OT பேரச் சொல்லி ஊரெல்லாம் சுத்துறான்
Dirty shirtaப் போட்டு செண்டைத்தான் பூசுறான்
Duty முடிஞ்சாக்க ரேபிடோ ஓட்டுறான்
Naughty மொழியில போனுல கத்துறான்.....
எப்பத்தான் திருந்துவானோ?!!...
பேச்சுலர்னா ஐயாம் வெரி சாரிப்பா
வேறவீடப் பாருப்பா
நாங்கரொம்ப பாவம்பா (2)
இப்படிச் சொன்னாக்க
எங்கஜி போகுவோம்
வாடகை கூடத் தாறோம்
அப்பவும் யோசிச்சா
வேறென்ன செய்யனும்
அட்வான்ஸ ஏத்தித்தாறோம்
என்னன்ன வேணுமோ செய்யுறோம் சொல்லுங்க வேணான்னு சொல்லாதீங்க......
வீடுவிட்டு வீடா மாத்துறோம்- வீட்டு ஓனரத்தான் கெஞ்சிக் கேக்குறோம். (2)
பேச்சுலர்னா ஐயாம் வெரி சாரிப்பா வேறவீடப் பாருப்பா நாங்கரொம்ப பாவம்பா (2)
No comments:
Post a Comment