28/03/2026

சொன்ன வார்த்தைதான்

 

கொஞ்சும் குரலாகவும்
உரிமைக்கான அதிகாரமாகவும்
அப்போதெல்லாம்
மூச்சுக்கு முந்நூறு தடவை
சொன்ன வார்த்தைதான்
இப்போது வர மறுக்கிறது...
அப்பா என்று...

No comments: