04/03/2026

படபடப்பாய் உள்ளதெனில்

 

படபடப்பாய் உள்ளதெனில்
......பைய நிமிர்ந்து
கடவுளை உள்நோக்கிக்
......காண்பீர்!- திடமடைவீர்!
நோக்கமுடன் நன்றாக
.......மூச்சுப் பயிற்சிசெய்து
தீர்க்கமுடன் செய்வீரே
......தேர்வு!

No comments: