குண்டுமழை பொழிகிறது
ஒவ்வொரு குண்டுக்கும் சைரன் ஒலிக்கிறது....
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
டும்டும் ஓசைகள் கேட்டிடுமே...
ஆ....ஆ....ஆ...
ஏவும் குண்டு மோதும் போது....
ஆ ஆ...
ஏவும் குண்டு மோதும் போது...
வீழும் வந்து டெப்ரிஸ் அங்கு..
எங்கெங்கும் குண்டை வீசி பார்ரா என்றார்..
டிக்கெட்டை கேன்சல் செய்து கிடடா என்றார்..
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி அறையினிலே..
கழியுது இரவுகள்...
பொழியுது குண்டுகள்...
ஆ..ஆ....
பகலிலும் இரவிலும் தொடர்கிறதே....
குண்டுமழை பொழிகிறது
No comments:
Post a Comment