புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
28/03/2026
நீலாங்கரை மாமு
நீலாங்கரை மாமு ஏய்
நீலாங்கரை மாமு...
ஓலாவுல வரட்டா- வந்து
ஃபீலா ஒன்னு தரட்டா..(2)
அம்சிக்கரை பேபி ஏய்
அம்சிக்கரை பேபி..
ஐயம் வெரி சாரி- நான்
சுத்த பிரம்மச்சாரி...(2)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment