(காதல் வைபோகமே)
ஆண்:
வாயா வைப் ஏத்தலாம்
தீயா விளையாடலாம்
பார்ட்டி டைமாச்சுப் ப்ரோ
கூடி சிரிச்சு ஆடிக் குதிச்சா
டென்ஷன் போயாச்சுப்ரோ
ஆண்-2:
வேண்டாம் விட்டிடு Bro
வீணாப் போகாத Bro
மாடர்ன் ட்ரெண்டிங் எல்லாமே
ஆசை எழுப்பி ஆள உசுப்பி
ஆப்பு வச்சிடும் Bro
ஆண்:
பூமர் காலத்து ஆளு
உனக்கு சிக்காது கேர்ளு
ஜென்சி காலத்து லவ்வு புரியாது....தள்ளு
ஆண்-2;
பிரேக்கப் இல்லாத லவ்வு
இருந்தா எங்கேன்னு சொல்லு?! ஒன்னு போனாக்க ஒன்னு
...நீபண்ணு...ஃபன்னு
ஆண்:
சாட்டிங் பேசிமுடித்து ஓகே என முடிந்தால்
ஆண்-2:
சரசரக்கு பரிசளிப்பு
அது சலிச்சாக்கப் பிரேக்கப்பு.
ஆண்:
வாயா வைப் ஏத்தலாம்
தீயா ஸ்டெப் போடலாம்
மாடர்ன் ட்ரெண்டிங் எல்லாமே ஆசை எழுப்பி ஆள உசுப்பி ஆப்பு வச்சிடும் Bro
ஆண்-2: இன்னும் என்னென்ன வாகும் இதுலாம் எங்கெங்கே போகும் பாரும் ஆன்லைன் மோகம் அதன் வேகம் மோசம்!
ஆண்;
ஏன்Bro இத்தனை கோபம்?
ஏ அய் தலைமுறை காலம்
இன்னும் பலபடி போகும்
படுவேகம் தூரம்!
ஆண்-2;
வென்றால் நெஞ்சம் குளிரும் வீழ்ந்தால் எண்ணம் பதறும்
ஆண்: புரிஞ்சுக்கப்ரோ தெரிஞ்சுக்கப்பரோ லைஃப்புனா ஜாலிதானே ப்ரோ..
ஆண்:
பார்த்தாப் பத்திக்குமே
ஃபாஸ்டா கிக்கேத்துமே
போடும் ரீல்ஸெல்லாமே
பாவி மனதில் ஃபாரின் சரக்காய்
நெஞ்சில் சூடேத்துமே
ஆண்-2:
வேண்டாம் விட்டிடு Bro
வீணாப் போகாத Bro
இன்ஸ்டா ரீல்ஸெல்லாமே
ஆசை எழுப்பி ஆள உசுப்பி
ஆப்பு வச்சிடும் Bro
ஆண்: பார்த்தாப் பத்திக்குமே ஃபாஸ்டா கிக்கேத்துமோ
போடும் ரீல்ஸெல்லாமே
பாவி மனதில் ஃபாரின் சரக்காய் நெஞ்சில் சூடேத்துமே
ஆண்:
பூமர் காலத்து ஆளு
உனக்கு சிக்காது கேர்ளு
ஜென்சி காலத்து லவ்வு
புரியாது....தள்ளு
ஆண்-2;
பிரேக்கப் இல்லாத லவ்வு
இருந்தா எங்கேன்னு சொல்லு?!
ஒன்னு போனாக்க ஒன்னு
...நீபண்ணு...ஃபன்னு
ஆண்:
சாட்டிங் பேசிமுடித்து ஓகே என முடிந்தால்
ஆண்-2:
சரசரக்கு பரிசளிப்பு அது சலிச்சாக்கப் பிரேக்கப்பு.
ஆண்: பார்த்தாப் பத்திக்குதே ஃபாஸ்டா கிக்கேத்துதே
ஆண்-2: இன்ஸ்டா ரீல்ஸெல்லாமே ஆசை எழுப்பி ஆள உசுப்பி ஆப்பு வச்சிரும் Bro
ஆண்-2:
இன்னும் என்னென்ன வாகும்
இதுலாம் எங்கெங்கே போகும்
பாரும் ஆன்லைன் மோகம்
அதன் வேகம் மோசம்!
ஆண்;
ஏன்Bro இத்தனை கோபம்?
ஏ அய் தலைமுறை காலம்
இன்னும் பலபடி போகும்
படுவேகம் தூரம்!
ஆண்-2;
வென்றால் நெஞ்சம் குளிரும்
வீழ்ந்தால் எண்ணம் பதறும்
ஆண்:
புரிஞ்சுக்கப்ரோ
தெரிஞ்சுக்கப்பரோ
லைஃப்புனா ஜாலிதானே ப்ரோ..
No comments:
Post a Comment