இரண்டு நாட்டின் பகைபோக்க
இறங்கிச் சென்ற வீரனிவன்!
எதிரி நாட்டு மக்களையும்
இரங்க வைத்த சூரனிவன்!
வேட்டை ஆடிய தேசத்திலே
விருந்து உண்ட நண்பனிவன்!
கோட்டை தாண்டிய ஆட்டத்திலே
கோபம் குறைத்தத் தோழனிவன்!
ஆயிரம் யானையின் வலிகொண்ட
அபிநந்த வர்தனை வணங்குகிறேன்!
அகிலத்தில் அமைதியை விரும்புகின்ற
அனைவரின் சார்பாய் வாழ்த்துகின்றேன்!
வருக வருக💐💐💐
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment