அண்டத்தில் அனைத்துயிர்களையும் படைத்திட்ட இறைவன் அவனின் அற்புதமான எண்ணத்தில் உதித்து தன்னைபோற்றுதலிலும் பெரிது தன் படைப்பின் அருவாக உருவாக பெண்ணை உலகம் போற்றுவதையே பெருமையென்று எண்ணியதன் தன்னலற்ற பிறப்பே பராசக்தியின் வடிவாக பிரபஞ்சத்தில் பெண்னினம் பலபரிமாற்றங்களில் தாய்மையெனும் கடவுளின் நிலையில் இன்று கவிஞரே!
இயற்கையின் அற்புதம் பெண்! இதை அன்பாக அரவணைத்து அரணாக காகக்கவேண்டியது ஆண்!
என்னை பொறுத்தவரையில் மகளை பெற்ற பெற்றோர்கள் எல்லாம் இறைவனின் அரணில் வாழும் புனிதமான மனிதர்கள்!
ஆண்பிள்ளைகளை பெற்றவர்கள் எல்லாம் இறைவன் அமைத்துள்ள நல்ல பாதுகாப்பு அரணின் சேவகர்கள் பாதுகாவலர்கள் என்றே சொல்வேன் கவிஞரே!
1 comment:
அண்டத்தில் அனைத்துயிர்களையும் படைத்திட்ட இறைவன் அவனின் அற்புதமான எண்ணத்தில் உதித்து தன்னைபோற்றுதலிலும் பெரிது தன் படைப்பின் அருவாக உருவாக பெண்ணை உலகம் போற்றுவதையே பெருமையென்று எண்ணியதன் தன்னலற்ற பிறப்பே பராசக்தியின் வடிவாக பிரபஞ்சத்தில் பெண்னினம் பலபரிமாற்றங்களில் தாய்மையெனும் கடவுளின் நிலையில் இன்று கவிஞரே!
இயற்கையின் அற்புதம் பெண்!
இதை அன்பாக அரவணைத்து அரணாக காகக்கவேண்டியது ஆண்!

Post a Comment