05/03/2019

நீ ஊதும் குழலுக்கு




நீ ஊதும் குழலுக்கு
நான் ஆடும்போது
நான் ஆடும் அசைவிற்கு
ஏன் இந்தப் பேச்சு?

நீ தந்த அன்போடு
நான் கொஞ்சும்போது
யார் என்ன சொன்னாலும்
எனக்கென்ன ஆச்சு?

No comments: