தேடித்தேடி நிதம் எழுதி- பலர்
நாடி விருப்பீடு தந்து- அதில்
கூடி மகிழ்கின்ற போது- அதைக்
கோடிப் புகழென்று எண்ணி- அஃது
ஆடி காற்றாகிப் போக- மனம்
வாடி வதங்கியே நின்று- பல
உறவைத் தினந்தோறும் திட்டி- பின்னர்
உளறல் கவிதைகளைக் கொட்டி- சில
புலம்பும் நண்பர்களைப்போலே- நான்
புல்லென்று நீயும் நினைத்தாயோ?!!
✍️செ. இராசா
(சத்தியமா இதுவும் கற்பனைதானுங்கோ..)
நாடி விருப்பீடு தந்து- அதில்
கூடி மகிழ்கின்ற போது- அதைக்
கோடிப் புகழென்று எண்ணி- அஃது
ஆடி காற்றாகிப் போக- மனம்
வாடி வதங்கியே நின்று- பல
உறவைத் தினந்தோறும் திட்டி- பின்னர்
உளறல் கவிதைகளைக் கொட்டி- சில
புலம்பும் நண்பர்களைப்போலே- நான்
புல்லென்று நீயும் நினைத்தாயோ?!!
✍️செ. இராசா
(சத்தியமா இதுவும் கற்பனைதானுங்கோ..)
3 comments:
ஆகச்சிறந்து இன்றைய மனிதர்ளின் மனநிலையின் பதிவு கலியுகத்து எழுச்சி கவிஞரே.
ஆகச்சிறந்த இன்றைய மனிதர்களின் மனநிலையின் வெளிக்காட்டும் கவிதைபதிவு மகாகவி பாரதியின் நடையில் சிந்தனையை பயணிக்கவைத்து தமிழ்நடையை சந்தமும்ம் தத்தாரமும் மாறாமல் பதிவிட்டுள்ளீர்கள் கலியுகத்துஎழுச்சி கவிஞரே!

Post a Comment