அரும்பத் துடிக்குது மனசு
அரும்பத் துடிக்குது மனசு- அதைப்
 புரிஞ்சு நடக்கல வயசு!
 இதழில் தெரியுது ரவுசு- இதன்
 இனிமை என்றுமே புதுசு!
 
 கண்ணில் நீயொரு போதை- உனைக்
 கண்டால் மாறுதே பாதை!
 ஐயோ...ஐயோ.. ராதை- நீ
 ராதை இல்லை சீதை!
 
 (இந்த பூவைப் பார்த்து எழுதிய பாடல்..,
 கடேசி வரிகளில் உளருவதுபோல் மெட்டு அமைத்துள்ளேன்) 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment