04/08/2026

இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டி

 


இல்லாத ஒன்றை
.....இருப்பதாய்க் காட்டியிங்கே
பொல்லாத ஒன்றைப்
....புனைகின்றார்- நல்லதல்ல
சொல்லாத ஒன்றைச்
....சொன்னதுபோல் சொல்லிடுவோர்
செல்லாத ஓன்றாவார்
.....சேர்ந்து!
✍️செ. இராசா
அரசியல் பதிவல்ல‌‌.
(AIல் வைத்த தாடி...எப்பூடி😅😅)

No comments: