சபலமென்ற ஒன்றுவந்து
......சண்டைபோடும் வேளையில்
அபயமென்று கூடிடாமல்
.......அஞ்சியோட வேண்டுமே!
சபதமொன்று போட்டபின்னர்
.......சஞ்சலங்கள் தோன்றயில்
அபலமென்று நெஞ்சிலேற்றி
......ஆசைதூர்க்க வேண்டுமே!
(அபயம்- அடைக்கலம், தஞ்சம், Chance)
(அபலம்- பயனற்ற, Useless)
No comments:
Post a Comment