புடிச்சாப் பழகு- நீ
புடிக்கலைன்னா விலகு
நடிச்சா உறவு-அதில்
நடக்குதிந்த உலகு...
பிடிச்ச முயலுக்கு மூனுகாலுன்றான்...
அதுதான் உண்மையின்னு இவனும் சொல்லுறான்
கிடைச்ச வாய்ப்பில் அவன் கிடா வெட்டுறான்- இவன்
கருத்தைப் பதியுமுன்னே கமெண்டப் போடுறான்...
காலம் ரொம்ப கெட்டிடுச்சுன்னு
.....கதறுறாங்க மக்கா!
நாளும் சோம பானத்தில
....மிதக்குறாங்க கிக்கா!
நீயும் நானும் ஒன்னுதான்னு
....முழங்குவாங்க பக்கா!
வாயும் வயிறும் வேறதான்னு
....பதலளிப்பான்..................சோ....க்கா!
No comments:
Post a Comment