01/05/2026

படிக்கும் பழக்கத்தைப் பற்று

 

முடிக்கத் தெரிந்தவரை
.....முன்னேற்றி விட்டுத்
துடிப்போடு செல்வீர்
......தொடர்ந்து- முடிந்தால்
குடியைக் கெடுக்கும்
......குடியை ஒதுக்கி
படிக்கும் பழக்கத்தைப்
.......பற்று!

No comments: