புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
22/05/2026
ஊதப்போறான் சங்குதான்
செட்டிங் பண்ணி ஜெயிச்சிட்டதாக் கூவுறான்- இவன்
பெட்டிங் கட்டித் தோத்ததால நோவுறான்!
தந்தா னக்கு தனக்கு னக்கு சாங்குதான்- நீ
வேணாப் பாரு ஊதப்போறான் சங்குதான்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment