பொய்பொய்யா பொய்பொய்யா
போடுறாங்க நியூசு.
போனத் தொறந்தாலே
பொசுபொசுங்குது
ஹைஃபையா சைஃபையா (HiFi/Sci-Fi))
பேசுறாங்க பேச்சு
பேச்சக் கேட்டாலே
அருவருக்குது
இல்லாதத பொல்லாதத சொல்லாத
சொல்லாதத சொன்னாலுமே நம்பாத..
இல்லாதத பொல்லாதத சொல்லாத
சொல்லாதத சொன்னாலுமே நம்பாத..
போலியாக போடுறாங்க வீடியோ - போட்டு
பொதுஜனத்தைக் குழப்புறாங்க பார்த்தியோ
காசவாங்கிக் கதைப்பதுதான் ஜோலியோ?- அப்ப
கண்டயிடம் மலந்திங்கப் போவியோ?
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
கொய்யால இவன்
......திருந்த மாட்டான் மாமு..
பொய்யாக இவன்
.....விதைச்சதெல்லாம் கேமு..
முன்னாலசெய்ய
.....பின்னால வரும் நோவு
என்னாகுமினி
.....தன்னாலநொந்து சாவு
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
ச்சீ... ச்சீ..ச்சீ
No comments:
Post a Comment