ஒவ்வொரு செயல்களுமே பதிகிறதே
பதிவெல்லாம் விளைவாக வருகிறதே
ஒவ்வொரு கணங்களுமே* முக்கியமே
முறையாக செயல்யாவும் புரியனுமே..
ஐவகைக் கடமையை* நாளும் நம் வாழ்வில்
சரிவர செய்கிற போதில் அதுபோதும்
கணமே இக்கணமே என செய்துவிடு
குணமே நற்குணமே என மாறிவிடு...
கணங்கள்: Each and every moment
ஐவகைக் கடமை- தான், குடும்பம், சுற்றம், ஊர் & உலகம் என ஐந்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள்
No comments:
Post a Comment