17/05/2026

கறிவேப்பிலை

 

என்னதான்...
மணமணக்க வைத்தாலும்
ருசியைக் கூட்டிக்கொடுத்தாலும்
இத்தனை பலன்களென்று
கூகுளே கொட்டினாலும்
இங்கே ஒதுக்கிவிடுவோர்
எப்போதும் உண்டுதானே?!
அட..
இதற்கெல்லாமா கவலைப்படும்
அந்தக் கறிவேப்பிலை?!!

✍️செ. இராசா 

No comments: