03/05/2026

கதறு கதறு

 

அழுதா மன அழுத்தமெல்லாம் போகுமா... அதனால் அழு மச்சி..
ஆனால்..அப்படிலாம் அழ விட்றுவமா?
கதறுடா...
கதறு கதறு கதறு கதறு கதறு கதறு கதறு - நீ
கதறு நீ கதறு நீ கதறுடா
எத்தனை எத்தனை சீனுடா
இதுக்கு உனக்கு வேணுன்டா
சத்தமாக் கத்துன பாருடா
வச்சான் பாரு ஆப்புடா
ஆட்டம் போட்ட ஆளுடா
அடங்கி போக வேணுன்டா
கூட்டம் போட்டு கூவுடா
முடிஞ்சு போச்சு ஜோலிடா
கதறு கதறு கதறு கதறு கதறு கதறு கதறு - நீ கதறு நீ கதறு நீ கதறுடா
யம்மாம் பெரிய ஆளு எல்லாம்
சும்மா கெடக்குறான்- இவன்
தம்மாத் துண்டு மேட்டருக்கே
ஃபிலிமு காட்டுறான்
உருட்டு மேல உருட்டு போட்டு
நல்லா உருட்டுறான்- அட
உசரத்துக்கு வர்றவன
ஏன்யா தடுக்குறான்..
வாட்சப்புல வர்றதெல்லாம் ஷேரு பண்ணாத
நோஷ்கட்டாகி போனபின்னே ஃபீலு பண்ணாத
இன்ஸ்டாவுல பார்த்துபுட்டு முடிவு பண்ணாத
யானைக்கிமே அடிசறுக்கும் மறந்து விடாத
See less
Shared post

No comments: