01/07/2025

ஏங்க டென்சன் எதுக்குங்க...

 

ஏங்க
டென்சன் எதுக்குங்க...
தூக்கிப் போடுங்க...
பஸ்ஸில் ஏறுங்க
பயணம் கிளம்புங்க...
எங்கேன்னா கேக்குறிங்க...அட என்னங்க...போங்க
(Beep) கூமாப்பட்டி..
பேரக் கேட்டாலே அதிருதில்ல
ஏ...
கிளம்பு கிளம்பு கிளம்பு -அதத்
தூக்கிப் போட்டுக் கிளம்பு
டென்ஷனேத்தும் BP-இல்லை
போக வேணும் OP
ஐடி படும் பாடு- அத
வீக்கெண்ட் வந்து பாரு
உடம்பைக் கெடுக்கும் பீரு- அட
உனக்குத் தேவை டூரு....
ஏ...
கிளம்பு கிளம்பு கிளம்பு -அதத்
தூக்கிப் போட்டுக் கிளம்பு

No comments: