05/07/2025

கவிதை



உதித்த உணர்வுகளை
உயிர்ப்போடு வைத்திருக்க
வார்த்தைகளைக் கோர்த்து
வார்த்தை களை நீக்கி
சொல்வதைச் சொல்லியும்
சொல்லாததைச் சொல்வதுமாய்
எப்போதும் மணக்கின்ற
ஏகாந்த பூக்களே

கவிதை! 

No comments: