இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
24/07/2025
பைப்பத் திறந்தாலே
பைப்பத் திறந்தாலே .....பத்திக்கும்; ஆனாலும் வைஃப்ப நினைச்சபடி .....வாழ்ந்திடலாம்- லைஃப்புல சோதனை கூடவே .....சொல்லாமல் வாழலையா?! வேதனை போகும் ......விடு
செ. இராசா
வளைகுடா நாடுகளில் கோடை கால இடர்களில் இதுவும் ஒன்று
No comments:
Post a Comment