பாக்க சொல்ல
.....பாசங் காட்டி உருகுறான்- தட்டிக்
கேக்க சொல்ல
......கேட்ட இழுத்து மூடுறான்!
பூவுக் குள்ள
..புயலுக் காத்தப் புகுத்துறான்-இதயத்
தீவுக் குள்ள
....தீய மூட்டி சிதைக்கிறான்!
பழச மறக்கும் உறவு- அது
பழக்கத்துக்கு எதுக்கு?
விலக நினைக்கும் உறவு - அது
விலகுமுன்னே வில(க்)கு!
No comments:
Post a Comment