24/11/2024

ஓதி ஓதி ஓதி ஓதி


ஓதி ஓதி ஓதி ஓதி
......வேண்டு கின்ற ஈசனை
நாதி யற்ற ஏழை வாழ்வில்
......நன்மை செய்து பாருமே!
மோதி மோதி முட்டி மோதி
.....தேடு கின்ற ஈசனை
ஏதி லாரும் சுற்ற மென்ற
.....உண்மை எண்ணிப் பாருமே!
ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்

ஓம் நமசிவாய 

No comments: