27/11/2024

குற்றமா இல்லையா

 


கடவுள் மறுப்பாளர்
......கண்டெடுத்த பேத்தி
கடவுளாய் ஏற்றதிரு
.....கர்த்தர் - உடனிருக்க
மற்ற மதத்தவரை
......வம்பிழுக்கும் அச்செய்கை
குற்றமா இல்லையா
......கூறு?

No comments: