இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
19/04/2025
மறுமலர்ச்சி என்றகட்சி
மறுமலர்ச்சி என்றகட்சி ......மாநிலத்தில் கண்டு மறுமலர்ச்சி என்றாலே .....மாற்றமெனச் சொல்லி மறுபடியும் மாறிநின்று .....மாறிநின்று நன்றாய் மறுமலர்ச்சி கண்டவர்க்கெம் ..... வாழ்த்து!
No comments:
Post a Comment