இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
24/03/2025
எதிர்க்கருத்து சொன்னால்
எதிர்க்கருத்து சொன்னால் ......எதிரிபோல் எண்ணி எதிர்க்கின்றார் இங்கே ......இழிவாய்- விதிமீறி வீட்டில் மலம்கொட்டி ......வீட்டை நொறுக்குவதே நாட்டின் நிலையிங்கு ......நம்பு!
செ. இராசா
(சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த நிகழ்வை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்)
No comments:
Post a Comment